# நேற்று கிரிக்கெட்
சூதாட்டத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மூன்று வீரர்கள்
ஸ்ரீசாந்த், சாண்டிலா மற்றும் சவான் சிக்கயுள்ளனர். ரசிகர்கள் ஆர்வம்
அதிகரிக்கும் வண்ணம் எல்லா அணியும் ஹாலிவுட் பட கிளைமாக்ஸ் போல இறுதி
ஓவரில் தான் வென்றனர். நாமும் நகம் கொறித்து வீட்டில் உள்ளவர்களுடன் சண்டை
போட்டு நாடகங்களின் இடைவேளையில் பார்த்ததுக்கே இவ்ளோ கோவம் வந்தா
ஸ்டேடியத்துல காசு குடுத்து பார்த்தவன நெனச்சு மனச தேத்திக்கணும். இன்று போட்டிகளை பார்க்கும்போது 13,14 ரன்கள் ஒரு ஓவரில் எடுத்தால் fixing தான் ஞாபகம் வருகிறது. வாழ்க ஸ்ரீசந்த் & Co.
#இன்றைக்கு கிரிக்கெட் சூதாட்ட புகாரில் தமிழகத்தை சேர்ந்த சிலரை கைது செய்துள்ளனர். போலீஸ்க்கார் இன்னும் 1000-2000 பேர் நம்ம நாடு முழுக்க இருப்பாங்க அவங்களயும் பிடிங்க.
#2000ம் ஆண்டில் இதே போல அசாருதீன், ஜடேஜா & மோங்கியா செய்தனர். அப்போல்லாம் ஆர்வமா பார்த்துகுட்டு இருந்த காலம். அசாருதீன் நன்றாக ஆடிக்கொண்டிருப்பார், அவரை ஒரு 50-60 ரன் ஜெயிக்க தேவைப்படும்போது ஜடேஜா or மோங்கியா ரன் அவுட் செய்வார்கள். அவரும் திட்டிக்கொண்டே (கூடவே நாமும் #$#$#$ வார்த்தையில்) பெவிலியன் திரும்புவார்.
பிறகுதான் தெரிந்தது பன்னாட பயலுக காச வாங்கிட்டு இத பண்ணது. விடுங்க இதுக்கு மேல பேசினா கெட்ட வார்த்தை தான் வருது.
#ஸ்ரீசாந்த்-ன் தந்தை நேற்று உணர்ச்சி வசப்பட்டு இதற்கு தோனி மற்றும் ஹர்பஜன் தான் காரணம், அவரின் வளர்ச்சியை தடுக்க இருவரும் சேர்ந்து செய்த சதி என்றார். இன்று பேசிய பேச்சுக்கு இருவரிடமும், கேரள மக்களிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார்.

அவங்க அப்பாவுக்கு ஒரு கேள்வி: "சாரே உங்க பையன் கேரளாவுக்கு மட்டுமா
விளையாண்டது, நம்ம நாட்டுக்கும் தான அப்புறமா எதுக்கு கேரளாவுக்கு மட்டும்
மன்னிப்பு கேட்கறீங்க?"
#சூதாட்டம் பற்றி நேற்று BCCI விளக்கம் கொடுத்தது. அதுபற்றி பிஷன் சிங் ட்விட் செய்தார் : "IPL Governing Committe எங்க போச்சு BCCI president சீனிவாசன் எதுக்கு விளக்கம் தர்றார்னு". நல்ல கேள்வி ஆனா உங்களுக்கு பதில் question pass .
#சூதாட்ட பணம் சுமார் ரூ.40000 கோடிகள் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. சூனாபான இப்ப தாண்டா தெரியுது ஏரோப்லென வித்துட்டு வந்து கிரிக்கெட் பார்கறானுங்கன்னு?

கிரிக்கெட் பத்தி ஒரு நல்ல செய்தி:
#புற்று நோய் கண்டறியும் இலவச மையத்தை நமது கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தொடங்கி உள்ளார் அதுவும் தோனியின் சொந்த ஊரில். இப்போதைக்கு நோயை கண்டறிவதை ஆரம்பித்து உள்ளதாகவும் எதிர் காலத்தில் இலவச சிகிச்சை மையம் ஆரம்பிக்கும் எண்ணம் உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார். எல்லாரும் fraud பன்ன நியூஸ் தான் போற்றுக்காணுக அதான் அந்த நல்ல மனுசன பத்தி கொஞ்சம் சொல்லலாம்னு.
0 comments :
Post a Comment